14 Dec 2015

ரைட்ஸ் நிறுவனத்தில் 65 டெக்னிக்கல் உதவியாளர்(சிவில்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 65 தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்:

1. Technical Assistant (Civil)- 20 (Notification 1)

2. Technical Assistant (Civil)- 45 (Notification 2)

வயது வரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள் - அனுபவம்: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2015

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்
 சென்று சேர கடைசி தேதி: 31.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rites.com/web/images/stories/uploadVacancy/Adv%20RPO%20BnA-128.PDF, http://rites.com/web/images/stories/uploadVacancy/Adv%20DFC-127.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.