12 Jan 2016

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Engineering Asst. Trainee(EAT)

1. எலக்ட்ரானிக்ஸ் - 10

2. மெக்கானிக்கலில் - 04

சம்பளம்: மாதம் ரூ.10,050 - 25,450 + இதர படிகள்.

பணி: Technician ‘C’

3. எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல் - 07

4. மெஷினிஸ்ட் - 02

5. ஏ.சி., அண்டு ஆர்., -  02

6. பிட்டர் - 02

7. எலக்ட்ரீசியன் - 01

8. வெல்டர் - 01

பணி: Clerk-Cum-Comp Operator-C

9. பி.காம் - 03

சம்பளம்: மாதம் ரூ.8,740 - 22,150 + இதர படிகள்

வயதுவரம்பு: 01.01.2016 தேியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Deputy Manager (HR/Central),

Bharat Electronics Limited,

Jalahalli Post, Bengaluru 560 013.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/Detailed-Advt-05-01-2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.