நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மினரல் எக்ஸ்ப்ளொரேஷன் கார்பரேஷன் லிமிடெட் எனும் தாதுக்கள் ஆய்வு நிறுவனத்தில் 16 பிரிவுகளில் காலியாக உள்ள உதவி மேலாளர், ஆஃப்ரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 185
பணி: அசிஸ்டென்ட் மேனேஜர்,
பணி: ஃபோர்மேன்
பணி: மெக்கானிக் கம் ஆபரேட்டர்
பணி: கம்ப்யூட்டர் ஆஃப்ரேட்டர் 16 பிரிவுகளில் வேலை
பணி: எச்.ஆர் உதவியாளர்
பணி: சர்வே டிராஃப்ட்ஸ்மென் அசிஸ்டென்ட்
கல்வித் தகுதி: சி.ஏ, ஐ.சி.டபிள்.யூ, ஜியாலஜி முதுகலை, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், பெர்சனல் மேனேஜ்மென்ட், பொறியியல் துறையில் டிப்ளமா, டிகிரி, பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, பி.சி.ஏ, பி.சி.எஸ் மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி பிரிவுகளுக்கு ஏற்ப தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 30 - 50க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mecl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
