15 Apr 2016

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர், துணை பொது மேலாளர் பணி

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 75

பணி: பிரதி பொது முகாமையாளர்
காலியிடங்கள்: 06

பணி: மேலாளர்
காலியிடங்கள்: 05

பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 11

பணி: துறை பொறியாளர்
காலியிடங்கள்: 32

பணி: பொது மேலாளர்
காலியிடங்கள்: 03

தகுதி: ICA, ICWA, ICS முடித்தவர்கள், பொறியியல் துறையில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எக்ட்ரானிக்ஸ், எல்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் துறைகளில் பட்டம் மற்றும் பட்டயம் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General  Manager  (HR),

Bangalore   Metro   Rail   Corporation   Limited,  

III   Floor,   BMTC   Complex,  

K.H.Road, 11Shanthinagar,

Bangalore 560027 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/NotificationOandM.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.