4 Apr 2016

மத்திய ஜவுளித்துறையில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜவுளித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண். WSCM/1/16

பணி: Junior Weaver - 04

பணி: Junior Printer - 01

பணி: Juinior Assistant (Processing) - 01

பணி: Attendant (Weaving) - 01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.handlooms.nic.in/writereaddata/Advertisements/635947590199441000Advertisement%20E-II.pdf இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.