18 May 2016

குடிசைத் தொழில் வாரியத்தில் மேலாளர் பணி


புதுதில்லியில் செயல்பட்டு வரும் குடிசைத் தொழில் வாரியத்தில் துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Deputy Manager (Finance)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA, MBA (Finance) முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cottageemporium.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Addl.General Manager (HR/Admn),

Central Cottage Industries Corporation of India Ltd.,

Jawahar Vyapar Bhawan, Janpath, New Delhi - 110 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2016