குஜராத் அரசில் நிரப்பப்பட உள்ள 25 துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: குஜராத்
பணி: Deputy Superintendent
தகுதி: சிஏ, எம்.காம், எம்பிஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 25
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,600 - 31,300
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: http://pgvcl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.05.2016
தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (HR), Paschim Gujarat Vij Company, Regd. and corporate office, Paschim Gujarat Vij Seva sadan, nana-mava main road, Laxminagar, Rajkot: 360 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pgvcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.