18 Jun 2016

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான தூர்தர்ஷன் செய்தி, பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 27 Anchor-cum-Correspondents பணிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Anchor-cum-Correspondents

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.33,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.



1. சென்னை

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: www.ddpodhigai.org.in.



2. மும்பை

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: www.ddkmumbai.org



3. கொல்கத்தா

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: www.ddbangla.gov.in



4. லக்னோ

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: www.ddlucknow.com



5. பாட்னா

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: www.ddbihar.org.



6. ஜெய்ப்பூர்

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: http://ddjaipur.net/



7. அகமதாபாத்

காலியிடங்கள்: 02

இணையதள முகவரி: www.ddgirnar.com



8. கவுகாத்தி

காலியிடங்கள்: 02

www.ddkguwahati.gov.in



9. ஹைதெராபாத்

காலியிடங்கள்: 02

இணையதள் முகவரி: www.ddyadagiri.tv.



10. பெங்களூர்

காலியிடங்கள்: 01

இணையதள முதவரி: www.ddchandana.gov.in



11. புவனேஸ்வர்

காலியிடங்கள்: 01

இணையதள முகவரி: www.ddkbbsr.gov.in



12. சண்டிகர்

காலியிடங்கள்: 01



13. ஜம்மு

காலியிடங்கள்: 01

டிடி நியூஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



14. ஸ்ரீநகர்

காலியிடங்கள்: 01



15. ராய்ப்பூர்

காலியிடங்கள்: 01

இணையதள முகவரி: ddraipur.gov.in

16. ராஞ்சி

காலியிடங்கள்: 01

இணையதள் முகவரி: www.ddjharkhand.in



17. சிம்லா

காலியிடங்கள்: 01

இணையதள் முகவரி: www.airshimla.com



18. திருவனந்தபுரம்

காலியிடங்கள்: 01

இணையதள முகவரி: www.ddktvm.gov.in

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ddinews.gov.in-ன் opportunities section அல்லது
http://www.ddinews.gov.in/Opportunities/Documents/Anchor-Anchor-cum150616.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.