9 Dec 2015

சிஎஸ்ஐஆர்-ல் ஆராய்ச்சியாளர் பணி


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் CSIR-ன் செயல்பட்டு வரும் Institute of Genomics & Integrative Biology நிலையத்தில் சயின்டிஸ்ட் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் முறை: http://www.igib.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2015

அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igib.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.