9 Dec 2015

எய்ம்ஸ் நிறுவனத்தில் மருத்துவ பயிற்றுவிப்பாளர் பணி


எய்ம்ஸ் என அழைக்கப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இந்தியா நிறுவனத்தின் ஜோத்பூர் பிரிவில் நேரடி ஆளெடுப்பு முறையில் நிரப்பப்பட உள்ள 33 Tutor/ Clinical Instructor (Nursing) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Tutor/ Clinical Instructor (Nursing)
காலியிடங்கள்: 33
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள் & அனுபவம்: அங்கீகாரம். பெற்ற கல்வி நிறுவனங்களில் நர்சிங் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று இந்திய நர்சிங் கவுன்சில் பதிவு  செய்து, Nurse, Midwife ஆக 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39.100 + தர ஊதியம் ரூ.5,400.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsjodhpur.edu.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் கட்டணம்: 1000. இதனை ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்துறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aiimsjodhpur.edu.in/Nursing_tutor/PDF/Nursing%20Tutor%20Advertisment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.