14 Jan 2016

மகாராஷ்டிர அரசில் 339 கணக்காளர் பணி

மகாராஷ்டிர அரசில் காலியாக உள்ள 339 இளநிலை கணக்காளர் மற்றும் கணக்காளர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior accountant and Accounts assistant

காலியிடங்கள்: 339

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200  -20,200

வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mcgm.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mcgm.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.