14 Jan 2016

சணல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சணல் ஆராய்ச்சி நிலையத்தில் (Central Research Institute of Jute & Allied Fibres) 20 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Technical Assistant (T-3) (Laboratory Technician)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: Agriculture அல்லது Agriculture சம்பந்தமான Science, Social Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Technical Assistant (T-3) (Field/Farm Technician)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: Agriculture அல்லது Agriculture சம்பந்தமான Science, Social Science பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Technical Assistant (T-3) (Library Assistant)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: Library Science/Library and Information Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Technical Assistant (T-3) (Farm Engineer)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: Agriculture Engineering பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: Technician (T-1) (Field/Farm Technician)

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 05

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 23.1.2016 தேதியின்படி 18  - 30க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.crijaf.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Director,

ICAR- Central Research Institute for Jute & Allied Fibres,

Barrackpore,

Kolkata- 700120,

WESTBENGAL.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016.