12 Jan 2016

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி

ஈரோடு மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள 88 அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர், நகலக இயந்திரம் இயக்குபவர், இரவு காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்: சுருக்கெழுத்து தட்டச்சர் (தற்காலிகம்)

காலிப்பணியிடங்கள்: - 06

சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2800 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி (மற்றும்) சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி (அல்லது)ஏதேனும் ஒன்றில் முதுநிலையுடன் ஏதேனும் ஒன்றில் இளநிலை தேர்ச்சி (தகுதியான கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை)

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை): (15, 16, 20, 22, 26, 28)

1. பிற்படுத்தபட்டோர் (முஸ்லீம்) (முன்னுரிமையுள்ளவர்கள்)

2. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)

3. பிற்படுத்தபட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர)  (முன்னுரிமையுள்ளவர்கள்)

4. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)

5. ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்)(பெண்கள்) (தமிழ்மொழி)

6. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையுள்ளவர்கள்)



பதவியின் பெயர்:  தட்டச்சர் (தற்காலிகம்) 
காலிப்பணியிடங்கள் - 12
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (மற்றும்) தட்டச்சில் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி  (அல்லது) ஏதேனும் ஒன்றில் முதுநிலையுடன் ஏதேனும் ஒன்றில் இளநிலை தேர்ச்சி (தகுதியான கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை)

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை): (46, 50, 62 மற்றும் 68 முதல் 76)

1. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) -(முன்னாள்இராணுவத்தினர்) (தமிழ் மொழி)

2. பழங்குடியினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)

3. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்) (முன்னாள் இராணுவத்தினர்) - (தமிழ்மொழி)

4.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

5.  பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)

6.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

7.  பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

8.  ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்)

9.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ் மொழி)

10. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (தமிழ்மொழி)

11. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

12. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)



பதவியின் பெயர்:  இளநிலை உதவியாளர் (தற்காலிகம்)

காலிப்பணியிடங்கள் - 08

சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400- (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (39 முதல் 46)

1.  பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

2. பிற்படுத்தபட்டோர்(முஸ்லீம்) (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதவற்ற                  விதவை) - (பெண்கள்)

3.  பொது (முன்னுரிமையற்றவர்கள்)

4.  ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)

5.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்) -(பெண்கள்)

6.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)

7.  பொது (முன்னுரிமையற்றவர்கள்)

8.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்) (தமிழ்மொழி)



பதவியின் பெயர்: நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர்

 காலிப்பணியிடங்கள்: 04

சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (7 முதல் 10):

1.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (ஆதவற்ற விதவை) (பெண்கள்)

2.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (ஆதவற்ற விதவை) (பெண்கள்)

3. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

4. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)



பதவியின் பெயர்: முதுநிலை கட்டளைபணியாளர்

காலிப்பணியிடங்கள்: 07

சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (21 முதல் 27):

1. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)

2. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)

3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)

4. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

5. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

6. ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்) (பெண்கள்) (தமிழ்மொழி)

7. பொது (முன்னுரிமையற்றவர்கள்)



பதவியின் பெயர்: ஜெராக்ஸ் ஆபரேட்டர்

காலிப்பணியிடங்கள்: 03

சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குவதில் குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு மேல் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (4 முதல் 6) :

1. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)

2. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) (பெண்கள்)

3. ஆதிதிராவிடர் (முன்னுரியுள்ளவர்கள்)



பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: 25

சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி,  இளகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (நடைமுறையில் இருத்தல் வேண்டும்) வைத்திருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (37 முதல் 61) :

1.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்)

2. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்)  (தமிழ்மொழி)

3. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

4. பிற்படுத்தபட்டோர்( முஸ்லீம்) (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) - (பெண்கள்)

5. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

6. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்)

7. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்)

8.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரியுள்ளவர்கள்)

9. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

10. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்)  (தமிழ்மொழி)

11. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்)

12. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்) (தமிழ்மொழி)

13. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

14. பழங்குடியினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)

15. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)

16. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்) (பெண்கள்)

17. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)

18. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

19. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

20. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்)

21. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்)- (பெண்கள்)

22. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)

23. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

24. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)

25. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)



பதவியின் பெயர்:  துப்புரவு பணியாளர்

காலிப்பணியிடம்:  01

சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300(மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (6)

1. ஆதிதிராவிடர் (முன்னுரியுள்ளவர்கள்)



பதவியின் பெயர்:  இரவுக் காவலர்

காலிப்பணியிடங்கள்: 09

சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300 (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.           

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (12, 15, 19 முதல் 25):

1. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) (பெண்கள்)

2. பிற்படுத்தபட்டோர்(முஸ்லீம்) (முன்னுரிமையுள்ளவர்கள்)

3.  பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்) (தமிழ்மொழி)

4.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)

5. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)

6. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)

7. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)

8.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

9. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)



பதவியின் பெயர்:  மசால்சி

காலிப்பணியிடங்கள்: 13

சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300ஃ- (மாதம் ஒன்றுக்கு)

கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (31, 40, 46, 49 முதல் 58) :

1. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (முன்னாள் இராணுவத்தினர்)(தமிழ்மொழி)

2. பிற்படுத்தபட்டோர்(முஸ்லீம்) (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) - (பெண்கள்)

3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்)(தமிழ்மொழி)

4. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

5. ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்)

6. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)

7. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்) (பெண்கள்)

8. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)

9. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

10. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

11. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)

12.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்)

13. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பங்கள் (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு சுயசான்றொப்பத்துடன்) தற்போது பணிபுரியும் விவரங்களுடனும் (ஏதும் இருப்பின்) அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும்   முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிற) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் உரிய சுய சான்றொப்பத்துடனும் கீழ்காணும் முகவரிக்கு ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் 29.01.2016 தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு  அனுப்ப வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு

(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதி, ஈரோடு அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.   சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றப்படாமல் இருக்கும்பட்சத்தில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification%20Tamil_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் பெற http://ecourts.gov.in/sites/default/files/Application%20form%20Tamil_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்க.