12 Jan 2016

ஆவின் பால் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு


சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Technician (Operation)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Technician (Refrigeration)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி OC, BC பிரிவினருக்கு 18 - 30-க்குள்ளும்,  MBC பிரிவினருக்கு 32-க்குள்ளும்  SC,ST பிரிவினருக்கு 35-க்குள்ள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://tnpl.com/Careers.aspc என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The General Manager,

The Salem District Co-operative Milk Producers Union Ltd,

Sithanur Thalavaipatty Salem - 636302

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2016

மேலும் விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.