உத்திரப்பிரதேச அரசு துறைகளில் காலியாக உள்ள 5,306 இளநிலை உதவியாளர், பண்டக காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 5,288
தகுதி: 12-ஆம் வகுப்பில் தேர்ச்சியுடன், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து கணிப்பொறி இயக்கும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Store-Keeper
காலியிடங்கள்: 18
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.185,
இதர பிரிவினருக்கு ரூ.95.
விண்ணப்பிக்கும் முறை: upsssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய upsssc.gov.in
