மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கௌஹாத்தி மாவட்டம் நராங்கியில் செயல்பட்டு வரும் ஃபீல்டு அம்யூனிஷன் டெப்போ ராணுவத் தொழிற்சாலை நிரப்பப்பட உள்ள டிரேஸ்ட்மேன், எம்டிஎஸ், ஃபையர்மேன், எல்.டி.சி, மெட்டீரியல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 128
மொத்த காலியிடங்கள்:
தகுதி: 01, பிளஸ் 2, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indianarmy.nic.in என்ற இணையளத்தை பார்க்கவும்.
