7 Mar 2016

கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயில் அப்ரண்டீஸ்


கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: கொல்கத்தா மெட்ரோ ரயில்வே

பணி: Trade Apprentice

காலியிடங்கள்: 16

தகுதி: 10, +2 மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior Personnel Officer,

IC Metro Rail Bhavan Ground Floor 33/1 J.L. Road Kolkata-700071.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mtp.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.