எம்.டி.என்.எல் என்று அழைக்கப்படும் பயமகா நகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் புது தில்லி மையத்தில் காலியாக உள்ள 66 இளநிலை தொலைபேசி அதிகாரி (ஜே.டி.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 66
எலக்ட்ரானிக்ஸ்,டெலிகம்யூனிகேஷன்,சி.எஸ்.,, ஐ.டி. - 59
எலக்ட்ரிக்கல் - 05
-சிவிலில் - 02
வயது வரம்பு: 23.03.2016 தேதயின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையின் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2016
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://180.179.49.182/mtnl_online_recruitment_new/advertisement_for_recruitment.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
