மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் நிரப்பப்பட உள்ள 6,368 Medical officer specialist பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வாணையம் (WBHRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Medical officer specialist
காலியிடங்கள்: 6,368
பணியிடம்: மேற்கு வங்கம்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 42,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.210.
விண்ணப்பிக்கும் முறை: http://www.wbhealth.gov.in என்ற
இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://wbhrb.in/Images/WBHRB_ADV_MO_S_FEB_29_2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்கொள்ளவும்.
