25 Mar 2016

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR − CENTRAL FOOD TECHNOLOGICAL RESEARCH INSTITUTE) நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 20

பணி: Scientist

வயது: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior scientist

வயது: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Principal scientist

வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: கர்நாடக மாநிலம், மைசூர்

தகுதி: வேதியியல், பாலிமர் அறிவியல், உயிர்வேதியியல், இயற்பியல், உணவு அறிவியல், தாவரவியல் போன்ற துறைகளில் முனைவர் பட்டம் (ph.d.) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: தொழில் நுட்ப அலுவலர் - 03

தகுதி: தாவரவியல், உணவு தொழில்நுட்பம், வேதியியல் உள்ளிட்ட படிப்புகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: http://www.cftri.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Recruitment cell, CSIR-Central Food technological research institute, Mysore- 570020, Karnataka.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cftri.com/recruitments.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.