23 May 2016

சாக்திய அகாடமியில் நூலகர் மற்றும் தொழிற்நுட்ப உதவியாளர் பணி: 29-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய கலாச்சார துறையின்கீழ் செயல்பட்டு வரும் சாக்திய அகாடமியில் (Sahitya Akademi) காலியாக உள்ள நூலகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: 50/19/2016

பணி: Sr.Library & Information Assistant - 01

தகுதி: நூலக பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant - 01

தகுதி: இளங்கலை பட்டத்துடன் Book Publising பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Publication Assistant - 01

தகுதி: இளங்கலை பட்டத்துடன் பிரிண்ட்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Muli Tasking Staff - 01

தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.sahitya-akademi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Secretary, Sahitya Akademi,

Rabindra Bhavan,

35, Ferozeshah Road, New Delhi - 110 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.05.2016

மேலும் முழைமையான விவரங்கள் அறிய http://www.sahitya-akademi.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.