16 May 2016

இந்திய போர்த்தளவாடங்கள் தொழிற்சாலையில் 856 பணி: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் இந்திய போர்த்தளவாடங்கள் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள Semi-Skilled tradesman பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 25 ஆம் தேதிக்குள் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 856

பணி இடம்: ஜபல்பூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

(BACKLOG OF SEMI SKILLED TRADESMAN FROM PREVIOUS RECRUITMENT CYCLES)

1. D.b.worker (SS) - 25

2. Machinist (SS) - 27

3. Examiner (SS)  - 07

4. Electroplater (SS)  - 04

5. Turner (SS) - 03

6. Electrician (SS) - 01

7. Millwright (SS) - 08

8. Boiler Atten (SS) - 01

9. Fitter General (SS) - 07

10. Fitter Boiler (SS)  - 03

11. Fitter Electric (SS)  - 02

12. Fitter Instrument (SS)  - 01

13. Fitter Pipe (SS) - 05

14. Fitter Refrigeration (SS) - 02

15. Mason - 04



OFK (CURRENT & UNFILLED UR VACANCIES OF SEMI SKILLED FROM PREVIOUS RECRUITMENT CYCLES)

1. DBW (SS) - 423

2. Machinist (SS) - 137

3. Examiner (SS) - 60

4. Electoplator (SS) - 07

5. Electrician (SS) - 72

6. Millwright (SS) - 15

7. Boiler Atten (SS) - 02

8. Welder (SS) - 03

9. Painter (SS) - 10

10. Grinder (SS) - 01

11. Turner (SS) - 02

12. Fitter General (SS) - 18

13. Fitter Electronic (SS)  - 03

14. Fitter Electric (SS)  - 01

15. Fitter Instrument (SS)  - 01

16. Fitter Pipe (SS) - 01

17. Fitter Refrigeration (SS) - 01

18. Mason (SS) - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ofbindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ordkham.gov.in அல்லது http://i-register.org/ofkoreg/documents/Ad-English-Tradesman.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.