15 May 2016

கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  Senior Risk Officer, Chief Investment Officer, Chief Technology Officer' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ‘Senior Risk Officer (SRO) - 01

பணி: ‘Chief Investment Officer’ - 01

பணி: ‘Chief Technology Officer (CTO) - 01

தகுதி: CA ,  CFA  (USA),  CS ,  ICWA, MBA , B.E,  B.Tech. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி முதல் இரு பணிகளுக்கு 55-க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 50-க்குள்ளும் இருக்க வேண்டும்.

ஒப்பந்த காலம்: 3 ஆண்டுகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

Maximum 55 years as on 01.04.2016 (inclusive

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Canara Bank, Recruitment Cell,

Human Resources Wing, Head Office,

113/1, Jeevan Prakash Building,

J C Road, Bangalore-560002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.