24 May 2016

தூத்துக்குடி துறைமுகத்தில் பணி

தூத்துகுடி துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Tug Master பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Tug Master

சம்பளம்: மாதம் ரூ.23,600-56,300

காலியிடங்கள்: 02




வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy conservator,
V.O.Chidambarnar port trust, 
Tuticorin:-628004.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.06.2016

மேலும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.vocport.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.