உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் AIIMS மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 236
பணி: Senior Resident
தகுதி: மருத்துவ பிரிவுகளில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Recruitment Cell,
All India Institute of Medical Sciences (AIIMS),
Virbhadra Marg,
Pashulok,
Rishikesh-249203,
Uttarakhand.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.