காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 42,000
பணி: Project Technical Assistant
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.40,000-56,000
பணி இடம்: மகாராஷ்டிரம்
தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி, எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Registrar (R&D),
IIT Bombay Powai,
Mumbai-400076
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/RecruitmentGenerateAdvertisement.jsp?advcirno=A-55/P%2813%2915-16 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.