தில்லி மெட்ரோ ரயில்வே கழகத்தில் காலியாக உள்ள 114 உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVT No. DMRC/PERS/22/HR/2016(86) Dated: 18/05/2016
மொத்த காலியிடங்கள்: 114
பணி: ASSISTANT MANAGER (ELECTRICAL)
காலியிடங்கள்: 12
பணி: ASSISTANT MANAGER (SIGNAL & TELECOME)
காலியிடங்கள்: 08
பணி: ASSISTANT MANAGER (ELECTRICAL)
காலியிடங்கள்: 15
பணி: ASSISTANT MANAGER (SIGNAL & TELECOME)
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
பணி: JUNIOR ENGINEER (ELECTRICAL)
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம ரூ.13,500 - 25,520
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: JUNIOR ENGINEER (ELECTRONICS)
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம ரூ.13,500 - 25,520
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.delhimetrorail.com/CareerDocuments/Advtt_86_A.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.