26 Jun 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பணஅச்சக நிறுவனத்தில் பணி

நாசிக்கில் செயல்பட்டு வரும் பண அச்சக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 16 சூப்பிரவைசர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 16

பணி: Supervisor (R & D)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.07.2016

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cnpnashik.spmcil.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.