22 Jan 2016

200 எஞ்சினியர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை


BHEL என்று அழைக்கப்படும் பாரத மிகு மின் நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மெக்கானிக்கல் பிரிவில் 115 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 இடங்களும், மெட்டலார்ஜி பிரிவில் 10 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலார்ஜிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Gate - 2016 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

http://careers.bhel.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1.2.2016 

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.