13 Jan 2016

கர்நாடகா வங்கியில் அதிகாரி பணி

கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Officers (Scale-I)

சம்பளம்: மாதம் ரூ.37,400

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agricultural Science, Law துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.karnatakabank.com என்ற இணையளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.karnatakabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.