23 Jan 2016

மின் நிலையத்தில் எஞ்சினியர் வேலை


மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் (என்.டி.பி.சி) எனும் மின் உற்பத்தி நிறுவனம்.

வேலை: 

எஞ்சினியரிங் எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (பல்வேறு துறைகளில்)

காலியிடங்கள்: 

மொத்தம் 177. இதில் எலக்ட்ரிக்கல் 41, மெக்கானிக்கல் 79, சிவில் 10, இன்ஸ்ட்ருமெண்டேஷன் 19, எலக்ட்ரானிக்ஸ் 18, மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 10 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன

கல்வித் தகுதி: 

குறிப்பிட்ட பிரிவுகளில் முழுநேர எஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜி டிகிரியில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி

தகுதி: 

2016ல் நடக்கவிருக்கும் கேட் தேர்வில் தேர்ச்சி

வயது வரம்பு: 

27க்குள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.1.16

மேலும் தகவல்களுக்கு: www.ntpccareers.net