31 Jan 2016

யுரேனிய கழகத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி


இந்திய யுரேனியக் கழகத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. Deputy General Manager (Accounts) :

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.36,600-62,000.

வயது: 

31.12.2015 தேதிப்படி 45க்குள்.

2. Chief Manager (Accounts):

1 இடம் (பொது).

சம்பளம்: 

ரூ.32,900-58,000.

வயது: 

31.12.2015 தேதிப்படி 41க்குள்.

3. Manager (Accounts):

1 இடம் (ஒபிசி).

சம்பளம்: 

ரூ.29,100-54,500.

வயது: 

31.12.2015 தேதிப்படி 37க்குள்.

4. Assistant Manager (Accounts):

1 (ஒபிசி).

சம்பளம்: 

ரூ.16,400-40,500.

வயது:

31.12.2015 தேதிப்படி 30க்குள்.

5. Assistant Manager (EDP):

2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1).

சம்பளம்: 

ரூ.16,400-40,500.

வயது: 

31.12.2015 தேதிப்படி 30க்குள்.

6. Management Trainee (CRD):

1 இடம் (பொது).

சம்பளம்: 

ரூ.16,400.

வயது: 

31.12.2015 தேதிப்படி 28க்குள்.

7. Management Trainee (Personnel):

1 இடம். (பொது) (VH).

சம்பளம்: 

ரூ.16,400.

வயது: 

31.12.2015 தேதிப்படி 28க்குள்.

8. Management Trainee (Accounts):

1 இடம் (ஒபிசி) (HH).

சம்பளம்: 

ரூ.16,400.

வயது: 

31.12.2015 தேதிப்படி 28க்குள்.

9. Management Trainee (Environment Engineering)

1 இடம் .

சம்பளம்: 

ரூ.16,400.

வயது: 

31.12.2015 தேதிப்படி 28க்குள்.

10. Management Trainee (Control Research & Development)

1 இடம் (பொது- HH).

சம்பளம்: 

ரூ.16,400.

வயது: 

31.12.2015 தேதிப்படி 28க்குள்.

கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.2.2016.