4 Feb 2016

10ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ராணுவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை வாய்ப்பு 1142 காலியிடங்கள் உள்ளன

இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு துறைகளில் 1142 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



பணியிடங்கள் விவரம்:

பகுதி - 1, ஏ: Senior Technical Assistant ‘B’ (STA ‘B’)

பணிக்கோடு:

0101:

3 இடங் கள் (பொது).

தகுதி: வேளாண்மை அறிவியல் பாடப்பிரிவில் பிஎஸ்சி பட்டம்.

0102:

7 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 1).

தகுதி:

ஆட்டோமொபைல்/ மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.

0103:

18 இடங்கள் (பொது - 9, ஒபிசி - 6, எஸ்சி - 2, எஸ்டி - 1).

தகுதி:

கெமிக்கல் இன்ஜினியரிங்/ கெமிக்கல் டெக்னாலஜி பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.

0104:

26 இடங்கள்: (பொது - 17, ஒபிசி - 3, எஸ்சி - 4, எஸ்டி - 2).

தகுதி:

வேதியியல் பாடத்தில் பிஎஸ்சி.,

0105:

14 இடங்கள். (பொது - 8, ஒபிசி - 3, எஸ்சி - 2, எஸ்டி - 1).

தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ.

0106:

97 இடங்கள் (பொது - 58, ஒபிசி - 24, எஸ்சி - 13, எஸ்டி - 2).

தகுதி:

கம்பயூட்டர் சயின்ஸ்/ இன்ஜினியரிங் டெக்னாலஜி/ அப்ளிகேசன்/ ஹார்ட்வேர் மெயின்டெனன்ஸ்/ நெட்வொர்க் இன்ஜினியரிங்/ நெட்வொர்க் டெக்னாலஜி/ சாப்ட்வேர் சிஸ்டம் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது பிஎஸ்சி பட்டம்.

0107:

27 இடங்கள் (பொது - 15, ஒபிசி - 9, எஸ்சி - 2, எஸ்டி - 1).

தகுதி:

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.

0108:

17 இடங்கள் (பொது - 9, ஒபிசி - 4, எஸ்சி - 2, எஸ்டி - 2).

தகுதி:

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் பாடத்தில் டிப்ளமோ.

0109:

104 இடங்கள் (பொது - 52, ஒபிசி - 28, எஸ்சி - 14, எஸ்டி - 10).தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் பைபர் ஆப்டிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி.,

0110:

37 இடங்கள் (பொது - 21, ஒபிசி - 11, எஸ்சி - 3, எஸ்டி - 2).

தகுதி:

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ.

0111:

4 இடங்கள் (பொது - 3, எஸ்டி - 1).

தகுதி:

இன்ஸ்ட்ருமென்டேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி.,

0112:

9 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 3).

தகுதி:

பிஎஸ்சி பட்டம் பெற்று நூலக அறிவியல் பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ.

0113:

16 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 5, எஸ்டி - 1).

தகுதி:

கணிதத்தில் பிஎஸ்சி.,

0114:

121 இடங்கள். (பொது - 48, ஒபிசி - 34, எஸ்சி - 22, எஸ்டி - 17).

தகுதி:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ புரடக்சன்/ ஆட்டோமொபைல்/ ரெப்ரிஜிரேசன்/ ஏர்கண்டிஷனிங்/ மெயின்டெனன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ.

0115:

15 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 3, எஸ்சி - 1, எஸ்டி - 1).

தகுதி:

மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ.

0116:

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

தகுதி:

மைக்ரோபயாலஜி பாடத்தில் பிஎஸ்சி.

0117:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

தகுதி:

போட்டோகிராபி/ சினிமாட்டோகிராபி/ வொகேசனல் போட்டோகிராபி மற்றும் சினி மாட்டோகிராபி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ/ பிஎஸ்சி.,

0118:

22 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 8, எஸ்சி - 4).

தகுதி:

இயற்பியலில் பிஎஸ்சி பட்டம்.

0119:

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

தகுதி:

பிரின்டிங் டெக்னாலஜி பாடப் பிரிவில் டிப்ளமோ/ பிஎஸ்சி பட்டம்.

0120:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

தகுதி:

உளவியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம்.

0121:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1)

தகுதி:

ரேடியோகிராபி/ மெடிக்கல் இமேஜிங் பாடப் பிரிவில் டிப்ளமோ/ பிஎஸ்சி பட்டம்.

0122:

3 இடங்கள் (பொது).

தகுதி:

டெக்ஸ்டைல்/ டெக்ஸ்டைல் சயின்ஸ்/ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்/ டெக்ஸ்டைல் கெமிஸ்ட்டிரி/ டெக்ஸ்டைல் புராசசிங்/ டெக்ஸ்டைல் டிசைன் பாடப்பிரிவில் டிப்ளமோ/ பிஎஸ்சி பட்டம்.

0123:

11 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 3, எஸ்சி - 1, எஸ்டி - 2).

தகுதி:

விலங்கியல்/ வாழ்வியல் அறிவியல் ஆகிய பாடங்களில் பிஎஸ்சி பட்டம்.

சம்பளம்:

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் ரூ: 9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

பகுதி-1 B: Technician - ‘A’ (Tech- ‘A’):

0201: புக் பைண்டர்:

3 இடங்கள் (பொது).

0202: கார்பென்டர்:

6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 3).

0203: கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர்.

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

0204: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரொகிராமிங் அசிஸ்டென்ட்:

32 இடங்கள் (பொது - 16, ஒபிசி - 9, எஸ்சி - 4, எஸ்டி - 3).

0205: கட்டிங் மற்றும் டெய்லரிங்:

3 இடங்கள் (பொது).

0206: டிராப்ட்ஸ்மேன்:

5 இடங்கள் (பொது - 4, எஸ்டி - 1).

0207: டிடிபி ஆபரேட்டர்:

7 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 3).

தகுதி:

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

0208: எலக்ட்ரீசியன்:

49 இடங்கள் (பொது - 27, ஒபிசி - 8, எஸ்சி - 12, எஸ்டி - 2).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/ Wireman/ Electrical Fitter டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

0209: எலக்ட்ரானிக்ஸ்:

53 இடங்கள் (பொது - 30, ஒபிசி - 11, எஸ்சி - 9, எஸ்டி - 3).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக் மெக்கானிக்/ ரேடியோ மற்றும் டி.வி. மெக்கானிக்/ ரேடார் மெக்கானிக்/ ஐடி மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம் மெயின்டெனன்ஸ்/ மெயின்டெனன்ஸ் ஆப் இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

0210: எலக்ட்ரோ பிளேட்டர்:

2 இடங்கள் (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரோ பிளேட்டிங் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

0211: பிட்டர்:

59 இடங்கள் (பொது - 28, ஒபிசி - 13, எஸ்சி - 9, எஸ்டி - 9).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியு டன் பிட்டர் டிரேடில் ஐடிஐ.

0212: எப்ஆர்பி புராசசர்:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fibre Reinforced Plastic Processor/Plastic Processor டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

0213: மெஷினிஸ்ட்:

42 இடங்கள் (பொது - 19, ஒபிசி - 11, எஸ்சி - 8, எஸ்டி - 4).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட்/ மெஷினிஸ்ட் (கம்போசிட்)/ டூல் மற்றும் டைமேக்கர் டிரேடில் ஐடிஐ.

0214: டீசல் மெக்கானிக்:

8 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 2).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

0215: மெடிக்கல் லேப் டெக்னாலஜி:

19 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 6, எஸ்சி - 2).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ/ பிஎஸ்சி.

0216: மோட்டார் மெக்கானிக்:

3 இடங்கள் (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ.

0217: போட்டோகிராபர்:

3 இடங்கள் (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் போட்டோகிராபி டிரேடில் ஐடிஐ.

0218: ஷீட் மெட்டல் வொர்க்கர்:

5 இடங்கள் (பொது - 4, எஸ்சி - 1).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஷீ்ட் மெட்டல் டிரேடில் ஐடிஐ.

0219: டர்னர்:

24 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 8, எஸ்டி - 1, எஸ்சி - 5).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் டிரேடில் ஐடிஐ.

0220: வெல்டர்:

16 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 6, எஸ்டி - 1, எஸ்சி - 2).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் டிரேடில் ஐடிஐ.

சம்பளம்:

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

8.2.2016 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

PART 1: C: ADMIN & ALLIED

0301: இளநிலை மொழி பெயர்ப்பாளர்:

16 இடங்கள் (பொது - 15, ஒபிசி - 1).

தகுதி:

ஆங்கிலம்/ இந்தி பாடப் பிரிவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை முக்கிய பாடமாக படித்து இளநிலை/ முதுநிலை பட்டம் பெற்று 2 வருடம் மொழி பெயர்ப்பு பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

0401: ஸ்டெனோகிராபர் கிரேடு - 2:

10 இடங்கள் (பொது).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

0501: நிர்வாக உதவியாளர் ‘ஏ’ (ஆங்கில டைப்பிங்):

95 இடங்கள் (பொது - 57, ஒபிசி - 18, எஸ்சி - 12, எஸ்டி - 8).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

0502: நிர்வாக உதவியாளர் ‘ஏ’ (இந்தி டைப்பிங்):

7 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

0601:

45 இடங்கள் (பொது - 28, ஒபிசி - 9, எஸ்சி - 6, எஸ்டி - 2).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

வயது:

8.2.2016 அன்று 18 முதல் 30க்குள்.

PART 2: ADMIN & ALLIED

0701: Assistant Halwai Cum Cook:

15 இடங்கள் (பொது - 14, ஒபிசி - 1).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் சமையல் பிரிவில் 2 வருட பணி அனுபவம்.

0801: Vehicle Operator ‘A’:

45 இடங்கள் (பொது - 33, ஒபிசி - 8, எஸ்சி - 2, எஸ்டி - 2).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓட்டுநராக ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பானது 8.2.2016 தேதிப்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டி., ஒபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. இதை பொது மற்றும் ஒபிசியினர் The Director, CEPTAM என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். (எஸ்சி., எஸ்டியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது)/ ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

Part 1 A: Senior Technical Assistant ‘B’ (STA ‘B’),
Part I B: Technician - ‘A’ (Tech - ‘A’),
Part 1 B: Technician - ‘A’ (Tech ‘A’)

ஆகிய பணிகளுக்கு www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் நகலை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

Part 1 C: ADMIN & ALLIED பணிகளில் Vehicle Operator, Assistant Halwai Cook பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் அல்லது சாதாரண தபாலில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

‘‘DRDO’’ 
Entry Test-2015,
Post Box.No: 8626,
NEWDELHI- 110054.

தபாலில் அனுப்ப, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.2.2016.