18 Feb 2016

10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் 53 காலியிடங்கள்

மும்பை கடலோர காவல்படை தலைமை அலுவலகத்தில் மோட்டார் டிரான்ஸ் போர்ட் டிரைவர், ஸ்டோர் கீப்பர், அப்பர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 53 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம் வகுப்பு/ ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



பணியிடங்கள் விவரம்:

1. மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (OG):

14 இடங்கள் (பொது - 12, ஒபிசி - 1, எஸ்சி - 1).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

பணியிடம்: 

ரத்தினகிரி.

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன டிரைவர் உரிமம் பெற்று டிரைவராக 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும்.

2. ஸ்டோர் கீப்பர்:

3 இடங்கள் (எஸ்சி - 1, ஒபிசி - 1, பொது - 1).

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

பணியிடம்: 

மும்பை.

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி: 

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம்.

3. அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர்:

3 இடங்கள் (பொது).

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

பணியிடங்கள்: 

மும்பை, கொச்சி, ரத்தினகிரி.

வயது:

18 லிருந்து 27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

4. பல் நோக்கு பணியாளர்:

5 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 4).

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம்.

பணியிடம்:

ரத்தினகிரி, மும்பை, லட்சத்தீவுகள்.

5. அன்ஸ் கீல்டு லேபரர்:

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

பணியிடம்: 

கோவா.

6. பல் நோக்கு பணியாளர் (சபேவாலா).

2 இடங்கள் (எஸ்சி).

பணியிடம்: 

ரத்தினகிரி.

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட பணி அனுபவம்.

வயது: 

18 லிருந்து 27க்குள்.

7. பல் நோக்கு பணியாளர் (சவுகிதர்):

1 இடம் (பொது).

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம்.

பணியிடம்: 

கோவா.

8. பல்நோக்கு பணியாளர் (மாலி):

1 இடம் (பொது).

பணியிடம்: 

ரத்தினகிரி.

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம்.

சம்பளம்: 

4 முதல் 8 வரையிலான பணிகளுக்கு ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

9. பயர் மேன்:

1 இடம் (பொது).

பணியிடம்:

டாமன்.

வயது: 

18 லிருந்து 27க்குள்.

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி.

உடல் தகுதி: 

உயரம் - 165 செ.மீ., (எஸ்டியினருக்கு 162.5 செ.மீ).
மார்பளவு: 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில் மார்பளவு: 85 செ.மீ.,
எடை: 50 கிலோ.

உடற்திறன் தகுதித் தேர்வில் 63.5 கிலோ எடை உள்ள ஒருநபரை சுமந்து 96 வினாடிகளுக்குள் 183 மீட்டர் தூரம் கடக்க வேண்டும். 2.7 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 3 மீட்டர் செங்குத்தாக கயிறு ஏற வேண்டும்.

வயது வரம்பு 21.2.2016 அன்றைய தேதிப்படி கணக்கிடப்படும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

ஆ. டெபுடேசன் பணிகள்:

1. அப்பர் டிவிசன் கிளார்க்:

13 இடங்கள்.

பணியிடம்: 

மும்பை, ரத்தினகிரி, கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவுகள்.சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

2. இன்ஜின் டிரைவர்:

3 இடங்கள்.

பணியிடம்:

கேரளா.

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

3. பயர் இன்ஜின் டிரைவர்:

5 இடங்கள்.

பணியிடம்: 

டாமன்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரத்தினகிரி, மும்பைக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, 
Coast Guard District Headquarters, 
2, Worli Sea Face P.O., 
Worli Colony, 
MUMBAI- 400 030.

கோவாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, 
Coast Guard District Headquarters, 
No: 11 (Goa) 4th Floor, MPT Old Admin.Building, 
Mormugao Harbour, 
GOA- 403 803.

கொச்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, 
Coast Guard District Headquarters, 
No.4 kelavatthy Fort, 
Fort Kochi-682 004.

டாமனுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commanding Officer, 
Coast Guard Air Station, 
Nani Daman- 396210.

லட்சத்தீவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, 
Coast Guard District Headquarters, 
12, ICGS Kavaratti, Kavaratti island, 
U/T of Lakshadweep, 
Kavaratti- 682 555.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.2.2016.