5 Feb 2016

இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்


கொல்கத்தா பனகரில் ராணுவ வாகன பிரிவில் காலியாக உள்ள 21 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி: 

1. டிரேட்ஸ்மேன் மேட்:

17 இடங்கள்.

தகுதி: 

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

2. டெய்லர்:

1 இடம்.

தகுதி: 

மெட்ரிகுலேசனுடன் டெய்லரிங் பாடத்தில் ஐடிஐ. தொழிலில் 3 வருட முன்அனுபவம் இருக்க வேண்டும்.

3. வெண்டார்:

1 இடம்.

தகுதி: 

மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 6 ஆண்டுகள் முன் அனுபவம்.

4. சமையல்காரர்:

1 இடம்.

தகுதி: 

மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் முன் அனுபவம்.

5. பார்மசிஸ்ட்:

1 இடம்.

தகுதி: 

பிளஸ் 2 வுடன் பார்மசி பாடத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ மற்றும் மாநில பார்மசி கவுன்சிலில் பதிந்திருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.02.2016.