8 Feb 2016

பாடப் புத்தக நிறுவனத்தில் வேலை!

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷன் ரிசர்ச் அண்ட் டிரெயினிங் (பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனம்)


வேலை: 

எல்.டி.சி எனப்படும் லோயர் டிவிஷன் க்ளர்க்

காலியிடங்கள்: 

மொத்தம் 70.

கல்வித் தகுதி: 

ப்ளஸ் டூ படிப்புடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் அவசியம்

வயது வரம்பு: 

18-27 (சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு)

தேர்வு முறை:

எழுத்து மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.2.2016

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.ncert.nic.in