15 Feb 2016

ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்


நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் லோயர் டிவிசன் கிளார்க், பல்நோக்கு பணியாளர், சமையலர், முடிதிருத்துநர் ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிடங்கள்:

1. லோயர் டிவிசன் கிளார்க்:

2 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது: 

18லிருந்து 27க்குள்.

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பல்நோக்கு பணியாளர்:

2 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது: 

18 லிருந்து 25க்குள்.

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி.

3. சமையலர்:

2 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது: 

18 லிருந்து 25க்குள்.

4. முடிதிருத்துநர்:

1 இடம்.

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது: 

18 லிருந்து 25க்குள்.

தகுதி: 


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பார்பர் டிரேடில் தேர்ச்சி.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, செய்முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Records The Madras Regiment, 
Wellington, 
The Nilgiris District, 
PIN: 643 231. 
Tamilnadu.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.2.2016.