20 Feb 2016

எஞ்சினியர்களுக்கு மின்சக்தித் துறை வேலை

மத்திய அரசின் பி.ஜி.சி.ஐ.எல் எனப்படும் மின்சக்தி சந்தைப்படுத்துதல் நிறுவனம்.

வேலை: 

எக்ஸிகியூட்டிவ் டிரெயினி.




காலியிடங்கள்: 

மொத்தம் 164. இதில் எலக்ட்ரிக்கல் 138, எலக்ட்ரானிக்ஸ் 15, சிவில் 6, மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு 5 இடங்கள்.

கல்வித் தகுதி: 

பி.இ, பி.டெக், மற்றும் பி.எஸ்சி யில் எஞ்சினியரிங் படிப்பில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுக்குக் குறையாமல் தேர்ச்சி

வயது வரம்பு: 

அதிகபட்சம் 28.

அடிப்படைத் தகுதி: 

2016 கேட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 29.2.16

விண்ணப்பிக்கும் முறை தகவல்களுக்கு: www.powergridindia.com