1 Mar 2016

மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 170 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு நெட், செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Scientific Officers (Electronics) - 02

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்..

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில்ல் பி.இ., அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் பாடப் பிரிவில் எலக்ட்ரானிக்சை முக்கிய பாடமாக எடுத்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Scientific Officer (Mechanical) - 02

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.


பணி: Assistant Director - 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Education, Adult Education பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Director Grade II (Mechanical) - 06

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Botany) - 16

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் தாவரவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..

பணி: Assistant Professor (Chemistry) - 20

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Commerce) - 03

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Economics) - 20

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் பொருளாதாரப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..

பணி: Assistant Professor (English) - 29

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (French) - 07

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் பிரெஞ்ச் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட்,செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Mathematics) - 15

பணி: Assistant Professor (Physics) - 17

பணி: Assistant Professor (Hindi) - 05

பணி: Assistant Professor (History) - 08

பணி: Assistant Professor (Home Science) - 03

பணி: Assistant Professor (Logic/Philosophy) - 01

பணி: Assistant Professor (Malayalam) - 01

பணி: Assistant Professor (Politics) - 02

பணி: Assistant Professor (Tamil) - 04

பணி: Assistant Professor (Tourism) - 01

பணி: Assistant Professor (Zoology) - 07

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commissiioner,

Union Public Service Commission,

DHOLPUR HOUSE,

SHAHJAHAN ROAD,

NEWDELHI- 110 069.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.