மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நியூமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 21 கிராஜூவேட் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீ (கெமிக்கல்):
17 இடங்கள்
2. கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீ (மெக்கானிக்கல்):
3 இடங்கள்
3. கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீ (இன்ஸ்ட்ருமென்டேசன்):
1 இடம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது உள்ளிட்ட விவரங்களுக்கு www.nrl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.6.2016.